0
Yehovayeere enakkellam Neere - Ostan Stars
0 0

Yehovayeere enakkellam Neere Ostan Stars

На этой странице вы найдете полный текст песни "Yehovayeere enakkellam Neere" от Ostan Stars. Lyrxo предлагает вам самый полный и точный текст этой композиции без лишних отвлекающих факторов. Узнайте все куплеты и припев, чтобы лучше понять любимую песню и насладиться ею в полной мере. Идеально для фанатов и всех, кто ценит качественную музыку.
Yehovayeere enakkellam Neere - Ostan Stars
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் - 2
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும்
பதில் தருவீரே - 2
- யேகோவாயீரே
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே - 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2

என் பாதை எல்லாம்
அந்தகாரம் சூழ்ந்தாலும்
வாழ்க்கை முடிந்தது
மாறுவாழ்வு இல்லை என்றாலும் - 2
நான் நம்புவதற்கு
ஒன்றும் இல்லை என்றாலும்
நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2

நம்புவேன் என் இயேசு ஒருவரை
நான் நம்புவேன் என் இயேசு ஒருவரை - 2

அவர் நாமமே மதுரமதே
அவர் நாமத்தில் சுகமுண்டே - 2
Комментарии (0)
Минимальная длина комментария — 50 символов.
Информация
Комментариев пока нет. Вы можете быть первым!
Войти Зарегистрироваться
Войдите в свой аккаунт
И получите новые возможности