
Nanmaihal seythavarkku Ostan Stars
На этой странице вы найдете полный текст песни "Nanmaihal seythavarkku" от Ostan Stars. Lyrxo предлагает вам самый полный и точный текст этой композиции без лишних отвлекающих факторов. Узнайте все куплеты и припев, чтобы лучше понять любимую песню и насладиться ею в полной мере. Идеально для фанатов и всех, кто ценит качественную музыку.

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா - 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
1.இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை- நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை- நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது- என்-2
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்-2
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
நன்றியப்பா இயேசப்பா - 4
நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்
1.இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை- நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை- நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது- என்-2
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்-2
Комментарии (0)
Минимальная длина комментария — 50 символов.