தேவன் செய்ய நினைத்தது
நின்று போவதில்லை
தேவன் செய்ய நினைத்தது
நின்று போவதில்லை
யார் தடுக்க நினைத்தாலும்
நின்று போவதில்லை
யார் தடுக்க நினைத்தாலும்
நின்று போவதில்லை
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
திட்டங்கள் தருவதும்
தேவ கிருபை யாம்
நிறைவேற்றி முடிப்பதும்
தேவ கிருபை யாம்
திட்டங்கள் தருவதும்
தேவ கிருபை யாம்
நிறைவேற்றி முடிப்பதும்
தேவ கிருபை யாம்
பெலத்தால் அல்ல
தேவ கிருபை யாம்
நம் பெலத்தால் அல்ல
தேவ ஆவியாம்
நின்று போவதில்லை
தேவன் செய்ய நினைத்தது
நின்று போவதில்லை
யார் தடுக்க நினைத்தாலும்
நின்று போவதில்லை
யார் தடுக்க நினைத்தாலும்
நின்று போவதில்லை
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
திட்டங்கள் தருவதும்
தேவ கிருபை யாம்
நிறைவேற்றி முடிப்பதும்
தேவ கிருபை யாம்
திட்டங்கள் தருவதும்
தேவ கிருபை யாம்
நிறைவேற்றி முடிப்பதும்
தேவ கிருபை யாம்
பெலத்தால் அல்ல
தேவ கிருபை யாம்
நம் பெலத்தால் அல்ல
தேவ ஆவியாம்
Comments (0)
The minimum comment length is 50 characters.