விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
[Instrumental]
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்
ஹ ஹ என் பேர் சொல்லும்
ஒ உறவுகள் எனக்கென இருந்தது
ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
விக்ரம் விக்ரம்
நான் வெற்றி பெற்றவன்
இமயம் தொட்டு விட்டவன்
பகையை முட்டி விட்டவன்
தீயை சுட்டுவிட்டவன்
என் வீரமே வாகையே சூடும்
விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம்
[Instrumental]
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
தேர் செல்லட்டும்
என் பேர் வெல்லட்டும்
ரதகஜபட எங்கும் செல்லும்
விண்ணை வெல்லும்
வானும் மண்ணும்
ஹ ஹ என் பேர் சொல்லும்
ஒ உறவுகள் எனக்கென இருந்தது
ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம்
பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது
ஹ பயிரென தினம் அது வளர்ந்தது
யுத்தத்தால் அதோ அதோ விடியுது
Comments (0)
The minimum comment length is 50 characters.