எனக்கு யாருமில்ல
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க
யாருமில்ல
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க
நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம
மூச்சி காத்த
சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம
என்னால வாழ முடியுமா
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க
யாருமில்ல
என்று சொல்லி
தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு
தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல
என்று சொல்லி
வெறுமையா கிடந்தேன்
எனக்காக முற்றிலுமாக
உம்மையே தந்தீங்க
நீங்க இல்லாம
நான் வாழ முடியுமா
உங்க கிருபை இல்லாம
ஒரு அடி நடக்க முடியுமா
உங்க அன்பு இல்லாம
மூச்சி காத்த
சுவாசிக்க முடியுமா
உங்க சித்தம் இல்லாம
என்னால வாழ முடியுமா
Comments (0)
The minimum comment length is 50 characters.