Machi Open the Bottle Yuvan Shankar Raja (Ft. Haricharan, Mano, Naveen Mahadev, Premgi Amaren & Tippu)
மச்சி Open The Bottle..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
நாம முன்னேறும் படிக்கட்டு.. என்றாச்சு நம் வாழ்வில் கிரிக்கெட்டு
இப்போ ஒம்பது க்ரஹமும் ஒன்னாக இருக்கு
Õ ஹோனு நம் ஜாதகம்..
ஆடாம ஜெயிசோமடா.. நம் மேனி வாடாம ஜெயிசோமடா..
ஓடாம ரன் எடுத்தோம், சும்மாவே ஒக்காந்து வின் எடுத்தோம்..
இது அம்பானி பரம்பர, அஞ்சாறு தலமுறை
ஆனந்தம் வளர்பிரதான்..
நம்ம கொட்டுன்னு ஒரு முறை சொன்னாக பலமுற
கொட்டாதோ பண மழைதான்..
ஹே ஒண்ணா ரெண்டா ஆச உன்ன கண்டா
ஜில்லுனு நிக்கற ஜிகருதண்டா..
தப்பு தண்டா செய்ய ஒப்புகொண்டா..
பூ மேல குந்துவேன் சோள வண்டா..
ஏழு மல இருக்கும் கடவுளுக்கும்..
காசு தேவனா கடன் கொடுப்போம்..
அந்த குபேரன் ஆவான் குசேலன்
நம்ம பரோபெர்ட்டி முன்னால சிங்கள் டீ
என்றாகும் சொர்க்கத்தில் சொத்துக்கள்தான் ..
ஹே, உள்ளால வேற்காடு உன்னால உண்டாச்சு நோக்காடு
போடேண்டி சாப்பாடு, தோதாக போடாத கூப்பாடு..

Comments (0)
The minimum comment length is 50 characters.