Thagappanae Nalla Thagappanae
தகப்பனே நல்ல தகப்பனே
என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே
1. குறை ஒன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க
நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க
நன்றி உமக்கே நன்றி -3
2. எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க
எதைக் கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க
நன்றி உமக்கே நன்றி -3
3. தகுதிக்கு மிஞ்சி என்னை நன்மையால நிரப்புறீங்க
உதவாத என்மேல் நீர் உண்மையாக இருக்குறீங்க

Comments (0)
The minimum comment length is 50 characters.