உன் வியாதிகளை நீக்கி
உன்னை சுகமாக்கும்
கல்வாரி இயேசுவின் இரத்தமே
உன் பாவங்களை
மன்னித்துன்ன சுத்திகரிக்கும்
கல்வாரி இயேசுவின் இரத்தமே
விலையேறப்பெற்ற
இரத்தம் அதுவே
விலையாக சிலுவையில்
சிந்தப்பட்டதே
என் பாவங்களை
கழுவிட சிந்தப்பட்டதே
கல்வாரி இயேசுவின் இரத்தமே
What Can Wash Away My Sins
Nothing But The Blood Of Jesus
What Can Make Me Whole Again
Nothing But The Blood Of Jesus
Oh Precious Is The Flow
That Makes Me White As Snow
No Other Fount I Know
Nothing But The Blood Of Jesus
உன்னை சுகமாக்கும்
கல்வாரி இயேசுவின் இரத்தமே
உன் பாவங்களை
மன்னித்துன்ன சுத்திகரிக்கும்
கல்வாரி இயேசுவின் இரத்தமே
விலையேறப்பெற்ற
இரத்தம் அதுவே
விலையாக சிலுவையில்
சிந்தப்பட்டதே
என் பாவங்களை
கழுவிட சிந்தப்பட்டதே
கல்வாரி இயேசுவின் இரத்தமே
What Can Wash Away My Sins
Nothing But The Blood Of Jesus
What Can Make Me Whole Again
Nothing But The Blood Of Jesus
Oh Precious Is The Flow
That Makes Me White As Snow
No Other Fount I Know
Nothing But The Blood Of Jesus
Comments (0)
The minimum comment length is 50 characters.