எழுப்புதலை என் கண்கள்
காணும் மட்டும்
உண்மை அமர்ந்திருக்க
விடுவதில்லையே
எழுப்புதல் தேசத்தில்
பருவம் மற்றும்
நாங்கள் ஓய்ந்து
இருப்பதும் இல்லையே
ஈட்டியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
பிறப்பிலே நாங்கள் வென்றிட
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சம எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையா
எலும்பி நீ முன் சென்றிடு
ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சம எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையா
எலும்பி நீ முன் சென்றிடு
காணும் மட்டும்
உண்மை அமர்ந்திருக்க
விடுவதில்லையே
எழுப்புதல் தேசத்தில்
பருவம் மற்றும்
நாங்கள் ஓய்ந்து
இருப்பதும் இல்லையே
ஈட்டியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
பிறப்பிலே நாங்கள் வென்றிட
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
திரும்பவும் எங்களை உயர்த்தியும்
1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சம எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையா
எலும்பி நீ முன் சென்றிடு
ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சம எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையா
எலும்பி நீ முன் சென்றிடு
Comments (0)
The minimum comment length is 50 characters.