நீ எந்த ஊரோட
உறவாய் இருந்தாலும்
நம்ம மீட் பண்ண வச்சது
அது பெங்களூரு
நீ எந்த ஜாப்ல
வேலை பார்த்தாலும்
நம்ம உன்னை இணைந்தது
அதுக்கு சென்டம் பேருடா
வா வா வந்த கடைசியா
ஒரு செல்பி எடுத்தோமா
Treat இல்லாம bye bye nu சொல்லலாமா
உன்ன சேர்ந்து journey
போனது மறக்க முடியுமா
இப்ப மட்டும் தனியா
Journey போகலாமா
கண்ணா chance illa illa chance illa
தூரமா தள்ளி போக சான்சே இல்ல
கண்ணா chance illa illa chance illa
உங்க நண்பனை விட்டு பிரிஞ்சு போக வாய்ப்பே இல்லை
உறவாய் இருந்தாலும்
நம்ம மீட் பண்ண வச்சது
அது பெங்களூரு
நீ எந்த ஜாப்ல
வேலை பார்த்தாலும்
நம்ம உன்னை இணைந்தது
அதுக்கு சென்டம் பேருடா
வா வா வந்த கடைசியா
ஒரு செல்பி எடுத்தோமா
Treat இல்லாம bye bye nu சொல்லலாமா
உன்ன சேர்ந்து journey
போனது மறக்க முடியுமா
இப்ப மட்டும் தனியா
Journey போகலாமா
கண்ணா chance illa illa chance illa
தூரமா தள்ளி போக சான்சே இல்ல
கண்ணா chance illa illa chance illa
உங்க நண்பனை விட்டு பிரிஞ்சு போக வாய்ப்பே இல்லை
Comments (0)
The minimum comment length is 50 characters.