தேற்றரவாளனே
என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே
என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
பரிசுத்த ஆவியே
எங்கள் மத்தியில் இறங்கி வருகிறார்கள்
அன்பாய் வந்தீரே
என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே
என்னை சேர்த்துக் கொண்டீரே
அன்பாய் வந்தீரே
என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே
என்னை சேர்த்துக் கொண்டீரே
என்னைத் தேடி வந்தீரே
தேற்றரவாளனே
என்னைத் தேற்றும் தெய்வமே
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
நீர் நெருப்பாய் வருவீர்
நீர் காற்றாய் வருவீர்
நீர் அக்கினியாய் வருவீர்
நீர் அன்பாக வருவீர்
பரிசுத்த ஆவியே
எங்கள் மத்தியில் இறங்கி வருகிறார்கள்
அன்பாய் வந்தீரே
என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே
என்னை சேர்த்துக் கொண்டீரே
அன்பாய் வந்தீரே
என்னை அணைத்துக் கொண்டீரே
உம் கரத்தை நீட்டியே
என்னை சேர்த்துக் கொண்டீரே
Comments (0)
The minimum comment length is 50 characters.