0
Thakuvathu thonathu - Ostan Stars (Ft. John Jebaraj)
0 0

Thakuvathu thonathu Ostan Stars (Ft. John Jebaraj)

Thakuvathu thonathu - Ostan Stars (Ft. John Jebaraj)
தகுவது தோனாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்றுதகுவது தோனாது ஏற்கின்றவர்
வல்லது எதுவென்று நாடாதவர்

வாடிப்போனோரை நாடி தான்சென்று
மூடிச்சிறகினில் காப்பவர்

அல்லேலு அல்லேலூயா -2

என் நிறம் மாறவே
தன் தரம் தாழ்த்தினார்
என் சிரம் தாழ்த்தி பாடுவேன் அல்லேலூயா

பல் கால் யாக்கையில்
என் கால் தவறியும்
ஒரு கால் விலகாது
மால்வரை சுமந்தார் -2

வழி தொலை கொடுத்தாய்
உழிதனை இழந்தாய் என
பழி சொல்லும் மாந்தர் முன்
“செழி” என ததும்பிடும் எந்தை

Thaguvadhu Thoanaadhu Yearkindavar Lyrics in English

Thaguvathu thonaathu yerkindravar
Vallathu ethuvendru nadaathavar
Vadipponorai naadi thaan sendru
Moodi siraginil kappavar
Comments (0)
The minimum comment length is 50 characters.
Information
There are no comments yet. You can be the first!
Login Register
Log into your account
And gain new opportunities
Forgot your password?