ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே
ஓ ஜவாத்து மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
ஓ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா
உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே
மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவால் தொடங்கிய கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
ஜப்பானில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைகூவே
ஓ ஜவாத்து மனதை உன் மீது தெளிக்கும்
ஹைகூவும் உனகோர் கை பூவே
Comments (0)
The minimum comment length is 50 characters.