Look at me
You can call me the mass disaster
I am the monster
Never ever read my chapter
I am a Gangster
God is my freaking Banker
Money is the master
But thats not why i am running after
Pistol போல் கண்கள் கொண்டிருக்கும்
நான் ஒருவன், இந்த உலகதில் யார் எந்தன் பகைவன்
நான் ஒரு தனி படை
நானே என்தன் தலைவன்
நான் நான் என்றும் தனி ஒருவன்

தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகத்தில் தடைகள் இல்லை
தனி ஒருவன் நினைத்துவிட்டால்
இந்த உலகமே தடையுமில்லை

தவறிழைத்தாலும்
அதை தடுப்பேன் நான்
சுடும் தீமைகளை
தினம் அழிப்பேன் நான்

தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்
தனி ஒருவன் நான்...
தனி ஒருவன் நான்
Comments (0)
The minimum comment length is 50 characters.
Information
There are no comments yet. You can be the first!
Login Register
Log into your account
And gain new opportunities
Forgot your password?