அய்யோ அய்யய்யயோ
அவ என்னப் பாத்தாடா
அய்யோ அய்யய்யயோ
பட்டுன்னு சிரிச்சாடா
அய்யோ அய்யய்யயோ
சட்டுன்னு மொரைச்சாடா
அய்யோ அய்யய்யயோ
அவ என்ன கட்டி புடிச்சாடா
வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா
அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா
என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா
Dairy milk’ah dairy’ல வச்சு தூரத்தில் நின்னேனா
அத வாயில போட்டு cover’ah மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா
தேவையில்ல என்று சொல்லி தள்ளிப்போனேனா
ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா
ஒரு PT hour’ல சீட்டி அடிச்சி மாட்டிக்கிட்டோன்டா
அந்த PT sir என்ன பக்குன்னு குத்திட வக்குன்னு சிரிச்சாடா
அடியே cutie naughty sweetie எல்லாம் நீதான்டி

Comments (0)
The minimum comment length is 50 characters.